வாழ்வில் அறநெறிகளை கடைப் பிடித்து வாழ வலியுறுத்தும் கட்டுரை தொகுப்பு நுால். இயற்கை படைப்பை நேசித்தால், கிடைக்கும் இன்பத்திற்கு அளவே இல்லை என்கிறது. பக்தியில் மறைந்திருக்கும் நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது. கல்வி வாழ்க்கையில் உயர்வை தரும் என்பதை கதை வழியாக கூறுகிறது. பெண்களுக்கு கிடைக்க வேண்டிய சம...