டி.எல்.ஏ., பப்ளிகேஷன்ஸ், செயின்ட் சேவியர் கல்லூரி போஸ்ட், திருவனந்தபுரம்-695 586, கேரளா, தென் இந்தியா. (பக்கம்: 466.)`வினையே ஆடவர்க்குயிரே' என்று குறுந்தொகை கூறுகிறது. வினையான தொழில் ஆடவர்க்கு உயிர் என்பது போலவே, மொழிக்கும் உயிராகும். செம்மொழியான தமிழ் மொழியில் வினைச் சொற்களின் வலிமையால் தான் பல...