புத்தக வாசிப்பு என்பதே இல்லாத இந்த தலைமுறை கண்டு, பெற்றோர் வருத்தமடைகின்றனர். மொபைல் போன்களில் மூழ்கிக் கிடக்கும் அவர்களை மீட்க, புத்தக வாசிப்பே சரியான வழிமுறை.அது அவ்வளவு சாத்தியமில்லையே என சால்ஜாப்பு சொல்கின்றனர். இந்த புத்தகத்தை வாங்கி, கதையை குழந்தைகளிடம் படித்து காட்டுங்கள்; அடுத்து என்ன என...