எழுத்துக்களின் வகைகள், மொழிக்கு முதல் மற்றும் இறுதியில் வரும் எழுத்துக்கள், சொல் வகை, பகுபதம், புணர்ச்சி வகைகள், பிழை ஏற்படும் இடங்கள், ஒற்றுமிகும் இடங்கள் உள்ளிட்டவை குறித்து 14 தலைப்புகளில் இலக்கணத்தை `கசப்பின்றி விளக்குகிறார் நூலாசிரியர். விளக்க வரும் இலக்கண வகைகளைத் தெளிவாக, குழப்பமின்றி...