நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. வடலூர் வள்ளலாரும், நோயற்ற வாழ்வில் நாம் வாழ வேண்டும் என்று வேண்டியுள்ளார். நோயற்ற ஆரோக்கிய வாழ்வே மிகச் சிறந்த செல்வம் என்று உணர்த்தும் சி.வே.ராதாகிருஷ்ண சாஸ்திரிகளால் எழுதப்பட்ட இவ்விரு நூல்களும் ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவையான பல அரிய பெரிய...