ஜி .எஸ்.டி., வரி விதிப்பு மற்றும் ரியல் எஸ்டேட் சட்டங்கள் பற்றி கேள்வி – பதில் வடிவில் தெளிவுபடுத்தும் நுால். ஜி.எஸ்.டி., என்ற சரக்கு சேவை வரி, ரியல் எஸ்டேட் பற்றி அறிய உதவுகிறது. மாநில, மத்திய, யூனியன் பிரதேச வரி தொடர்பான தகவல்களை கூறுகிறது. ரியல் எஸ்டேட் தொழில் பற்றி விவரிக்கிறது. அதை கூட்டு...