ஆதிதிராவிட மக்களின் அறிவுத்தளத்தை வரலாற்றுக் குறிப்புகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள், அகழ்வாய்வு குறிப்புகள் அடிப்படையில் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஐரோப்பியக் கிறிஸ்தவ அறிஞர்கள், இந்தியாவில் அடித்தள மக்கள் நிறைந்துள்ளதற்கு உரிய காரணங்கள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள்படி...