பத்திரிகை பணியில் கிடைத்த அனுபவங்களை சுவாரசியம் குன்றாமல் உரைக்கும் நுால். வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்த விபரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ் பத்திரிகைகளில் 23 ஆண்டுகள் பணியாற்றியவரின் சுயசரிதையாக மலர்ந்துள்ளது. நிருபர், உதவி ஆசிரியர், ஆசிரியர் என பத்திரிகைகளில் பணியாற்றிய போது நடந்த...