நகர வாழ்வில் அன்றாடம் காணும் மனிதர்களை கதாபாத்திரங்களாக்கி படைக்கப் பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். சுருதி பேதம், கருணை, வதம், கானல் மாற்றங்கள், பூமராங், காத்திருப்பு, தவிப்பு, வேர்ப்பூக்கள், நிறம் மாறும் முகங்கள், உடைந்து போகும் பிம்பங்கள், மாற்றம், இங்கே கூண்டுகள் உடைக்கப்படும் உட்பட 17...