இந்நுாலில், தயங்காது வாருங்கள் தலைமைப் பொறுப்பேற்க... எது தலைமைத்துவம்? அதன் வகைகள், தலைமையேற்க வயது ஒரு தடையல்ல, மேலாண்மையும் தலைமைத்துவமும், நீங்கள் சிறந்த தலைமைத்துவம் உள்ளவரா? தலைமைத்துவமும் உடல் மொழியும், சோம்பேறிகளை நிர்வகித்தல், பத்து விடயங்களை மறுப்பதற்கு தவறவேண்டாம், நெல்சன் மண்டேலா...