இது வித்தியாசமான உணவுகளை ருசி பார்க்கும் நாகரிக உலகம். குறைந்த நேரத்தில் குடும்பத்திற்குத் தேவையான, பிடித்தமான சமையலைச் செய்ய விரும்புகிறோம். இன்று சேமியா, நூடுல்ஸ், மேக்கரோனி போன்றவை அனைத்துக் கடைகளிலும் விதவிதமாக கிடைக்கிறது. எளிமையாக, ருசியாக, வித்தியாசமான முறையில் சேமியா, நூடுல்ஸ், மேக்கரோனி...