உத்தமதானபுரம் வேங்கட சுப்பையரின் மகனாக, 1855ம் ஆண்டு பிப்ரவரி, மாதம், 19ம் நாள் பிறந்தார். அனைவராலும் அன்புடன், ‘தமிழ் தாத்தா’ என்று போற்றப்படுபவர். திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் உளம் கவர்ந்த மாணவர் உ.வே.சா., இவர் இல்லை என்றால் இன்று பல பைந்தமிழ் நுால்கள் அறியப்படாமலேயே...