பார்த்த, கேட்ட, வாசித்த சம்பவங்கள் அடிப்படையில் படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணியின் போது இறந்தோருக்காக நியாயம் கேட்டு போராடும் பரசுராம்; அதே நேரத்தில் திரைப்படத்திற்கு டிக்கெட் எடுத்து காத்திருக்கும் காதலி யுவதி. சூழலை எப்படி கையாண்டு, இறுதியில்...