80 ஆண்டுகால தமிழ் சினிமாவின் வரலாற்றைச் சொல்வது என்பது அத்தனை எளிதான காரியமல்ல, அந்தப் பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் சித்ரா லட்சுமணன்.1931ம் ஆண்டு வெளி வந்த, இந்தியாவின் முதல் பேசும் படமான, "ஆலம் ஆரா வெளியிடப்பட்ட குறிப்போடு துவங்கி, கே.எஸ். கோபால கிருஷ்ணன், ஏ.வி.எம்.செட்டியார், சிவாஜி, மாடர்ன்...