நெல் ரகங்களை பாதுகாக்கும் விதமாக தகவல்களை சேகரித்து எழுதப்பட்டுள்ள நுால். பாரம்பரியமாக சாகுபடி செய்யப்பட்ட பல்வேறு நெல் ரகங்கள் பற்றிய செய்திகளைக் கொண்டுள்ளது.சிறு சிறு தலைப்புகளில் தகவல்களைக் கொண்டு அமைந்துள்ளது. நெல் சாகுபடி நுட்பங்கள் குறித்த விபரங்களும் தரப்பட்டு உள்ளன. பாரம்பரியமாக...