சிறைச்சாலை நடைமுறைகளை கூறும் நுால். அரசு ஆணைகள், சிறை விதிமுறைகள், நிர்வாக சுற்றறிக்கைகள், நீதிமன்ற தீர்ப்புகள், நடைமுறைகள், விசாரணை ஆவணங்கள் துணையுடன் எழுதப்பட்டுள்ளது. சிறையில் நடக்கும் விதி மீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றிய விபரங்களும் தரப்பட்டுள்ளன. மனித நேய அடிப்படையில் சிறை இயக்கத்தை...