நாட்டுக்காக உழைத்தோரின் சிறப்பியல்புகளை பாடல்களாக தரும் நுால். நாட்டு முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு எளிய நடையில் கூறப்பட்டுள்ளது. காந்திஜி பற்றி, ‘அழிவால் வெற்றி வேண்டாமென்று அகிம்சையில் போராட நினைத்தாராம்; ஆயுதம் இல்லாத போராட்டத்தில் அச்சம் கொண்டனர் ஆங்கிலேயர்...’ என...