இறைவனது அருளைப் பெற நமது முன்னோர்களைப் போல ஜபதபங்கள் ஆசார அனுஷ்டானங்கள் இன்று செய்ய முடிவதில்லை. எண்ணற்ற நாமங்களை ஓதுவது தான் இன்று சுலபம். பல பாவங்களுக்குப் பிராயச்சித்தமாகவும், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம் விளங்குவதாய் பல பெரியவர்கள் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். நாமங்களின் அர்த்தம் தெரியாமல் சொன்னாலும்...