வட அமெரிக்கா – இந்தியாவில் வாழும் சமூக மக்களின் பண்பாட்டு அடையாளங்களை ஒப்பிட்டுள்ள நுால். மானுடவியல் கோட்பாடுகள் வழியாக ஆய்வு செய்து கருத்துகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. அரசியல் நிலை குறித்தும் விரிவான தகவல்கள் உள்ளன. பல்வேறு பண்பாட்டு கூறுகள் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளன. வெவ்வேறு சூழல்களில் வாழும்...