பழங்குடி இனப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பணியாற்றிய அனுபவங்களின் சாரமாக மலர்ந்துள்ள நுால். சுய அனுபவ தொகுப்பாக மலர்ந்துள்ளது.அனைத்து படைப்புகளும் பெண்கள் வாழ்வில் சந்திக்கும் சவால்களை மையப்படுத்தியதாகவே உள்ளன. எழுத்துகளில் ஆங்காங்கே நகைச்சுவை, சோகம், மகிழ்ச்சி கலந்து சுவை ஊட்டுகிறது....