வரலாற்று பின்னணியுடன் உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். மதுரையை மையமாக்கி படைக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது, துலுக்க நாச்சியாரை சந்திப்பதை வர்ணிக்கிறது. சைவ – வைணவத்தை இணைக்கும் ஆன்மிகப் பார்வையுடன் உள்ளது. நடைமுறை உண்மை, தியாக மனப்பான்மை, கூட்டு குடும்ப நெறிமுறைகளுடன் உள்ளது. வளரி...