தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்துவது, பசி எடுத்தால் உணவு உட்கொள்வது, நோய் வந்தால் மருந்து எடுப்பது எல்லாம் பரிகாரம் என விளக்கம் தரும் புத்தகம். நவ கிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்களின் கூட்டுத்தொகை என்ற மண்டல அடிப்படை ஜோதிடத்தை புரிய வழிகாட்டுகிறது. புரிந்தால் ராசி மண்டலத்துக்குள் செல்ல முடியும்...