தனித்தமிழ் ஆராய்ச்சி ஆவணத்தின் மீள்பதிப்பாக மலர்ந்துள்ள நுால். தமிழின் தோற்றம், தொன்மை, மாற்றங்களை அறியச் செய்கிறது. தமிழ், திராவிடம் என்ற வடிவை ஒப்பிட்டு சான்றுகள் முன்வைத்து நிறுவுகிறது. மூவேந்தர் பெயர்களின் மூல வரலாற்றை ஆய்ந்து விவரிக்கிறது. தமிழ் மொழியில் பல்வேறு ஒலித் தொகுதிகள் ஆராய்ந்து...