மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., மறைந்து ஒரு தலைமுறைக் காலம் ஆகிவிட்டாலும், அவர் இன்னும் மக்கள் மனங்களில் புகழுடம்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவரோடு நெருங்கிப் பழகியவர்கள், அவரால் பயனடைந்தவர்கள், இணைந்து பணியாற்றியவர்கள் என,ஒவ்வொருவரும் தங்கள் நினைவுகளை எப்போது...