மாணவ – மாணவியரின் தன்னம்பிக்கையை வளர்க்கும் நாவல் நுால். விவசாய பின்னணியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் எந்த படிப்பை தேர்ந்தெடுக்கிறான். அதில் பிரகாசிக்க எந்தவிதமாக பாடுபடுகிறான் என்பதை மையக்கருவாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் மையப்புள்ளியை விட்டு கதை வேறு திசைக்கு மாறவேயில்லை....