எளிய மனிதர்களை கதை மாந்தர்களாக வைத்து படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வில் அன்றாடம் கடந்து செல்லும் மாந்தர்களே கதாபாத்திரங்களாக உலவுகின்றன. வீடும், வீடு சார்ந்த மனிதர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள், பலவீனங்கள், நிறை குறைகள், எதிர்பார்ப்புகள் என உண்மைக்கு நெருக்கமாக வெளிப்படுகிறது....