பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற தெலுங்கு சிறுகதைகளின் தமிழாக்க நுால். தொகுப்பில், ஆனந்தம், புத்திசாலி மனிதன், சுப்ரதீக்கின் கேள்வி, நல்லதால் கொட்டப்பட்ட திருடன், பணத்தால் பிரச்னை, பொறாமை, உத்தமன் உட்பட, 22 சிறுகதைகள் உள்ளன. அறத்தை தேடுவது, நல்லதை காண்பது, புத்திசாலித்தன செயல்பாடு போன்ற...