சல்மான்ருஷ்டி, ப்ரான்ஸ் காப்கா, பென் ஓக்ரி, ஆண்டன் செகால், ஜான்ஸ்டேன் ஜான்சன் போன்றோரின் கதைகளை, திலகவதி, தமிழில் மொழிபெயர்த்திருப்பது, மெச்சத் தகுந்த செயலாகும்!இதனால், தமிழ்ப் படைப்பு உலகம் வளம் பெறும். இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக அமையும். ஐசக்பாஷெவிஸ் சிங்கரின், "விதி கதையில் சில மொழி...