விபத்தின் போது தலையில் காயம் ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை விவரிக்கும் விழிப்புணர்வு நுால். தலையின் உள்ளுறுப்புகள், அவற்றின் செயல்பாடுகளை படம் பிடித்து காட்டுகிறது. காயம் ஏற்பட்டால் மூளையில் என்ன வகை பாதிப்பு ஏற்படும் என்பதை மருத்துவ ரீதியாக வரைபடங்களுடன் விளக்குகிறது. காயம் பட்டோரை...