பட்டியல் ஜாதி மக்கள் திரண்டிருந்த மாநாட்டில், 1935ல் அம்பேத்கர் ஆற்றிய உரையின் சுருக்கமாக அமைந்துள்ள நுால். மதம் என்பது மனிதனுக்காக; மனிதன் மதத்திற்காக அல்ல என்பதை மையமாக உடையது உரை. பின் தங்கிய மக்கள் வலிமை பெற, விடுதலை பெற, மனித தன்மை வளர, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக விளங்குவதற்கான வழிமுறைகளை...