பெண்களின் உடல் பிரச்னைகளுக்கு ஆலோசனை தரும் வகையில் அமைந்துள்ள நுால். கருவில் துவங்கி வளரிளம் பருவம், கர்ப்ப காலம், குடும்ப கட்டுப்பாடு சார்ந்த விபரங்களை எளிய நடையில் விவரிக்கிறது. பெண்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய தக்க வழிகளை கூறுகிறது. குழந்தையின் பாலினம், பெண்களை பாதிக்கும் மார்பக, கருப்பை...