தற்காப்பு கலை குறித்து விரிவாக அறிய தரும் நுால். கோபுடோ கலையின் தோற்றம், தத்துவம் பற்றிய விபரங்கள் விரிவாக தரப்பட்டுள்ளன. அகத்தியர், போதி தர்மர், திருமூலர், யுவான் சுவாங் வழியாக போர்க்கலை மேலை நாடுகளில் பரவியது விளக்கப்பட்டுள்ளது. கோபுடோ கலை நுணுக்கங்கள், பயன்படுத்தும் கருவிகள், தடுப்பு முறைகள்...