வேதாத்திரி மகரிஷியின் உயரிய கருத்து களை சிந்தனைக்கு விருந்தாக்கும் நுால். காலங்காலமாய் விவாதிக்கப்பட்டு வரும் கடவுள் யார்; அவருக்கு உருவம் உண்டா என்பது குறித்தும், ஆன்மிகத் தின் சிறப்பியல்புகள் குறித்தும் விளக்கம் தருகிறது. இறை வழிபாடு, உருவ வழிபாடு மற்றும் பல்வேறு மதத்தினர் பின்பற்றும் நம்பிக்கை...