நலமுடன் வாழ்வதற்கு கீரைகளை பயன்படுத்துவது குறித்த விபரங்கள் அடங்கிய நுால். கீரை வகைகளின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது. எந்த கீரை என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்ற விபரம் தரப்பட்டுள்ளது. அவற்றின் மருத்துவ குணம் பற்றியும் எடுத்துரைக்கிறது. கீரைகளை பயன்படுத்துவதில் கடைப்பிடிக்க வேண்டிய...