சேலம் மாவட்டத்தில் வரலாற்று தொன்மையுள்ள பேளூர் கோவில் சிறப்பம்சங்களை ஆய்வு செய்துள்ள நுால். பேளூர் கோவிலில் கண்டறியப்பட்ட முதலாம் பராந்தக சோழன் காலம் முதல், 17ம் நுாற்றாண்டு நாயக்கர் கால கல்வெட்டுகளை ஆராய்ந்து தகவல்களை தெளிவாக முன்வைக்கிறது. கோவில் பெயர் காரணத்தை புராண செய்திகளுடன் ஆராய்ந்து...