மூட்டு வலி சிகிச்சை முறை பற்றிய தகவல்களை உடைய நுால். கழுத்து, முதுகு, இடுப்பு, மூட்டு, குதிகால், தோள்பட்டை, முழங்கை வலி மற்றும் முடக்கு வாதத்துக்கான காரணங்கள், தீர்வுகள் தரப்பட்டுள்ளன. குண்டும் குழியான சாலைகளால் விளைவு, உடல் பருமன், துரித உணவு கலாசாரம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. எலும்பில் மூட்டு...