மனித உடலின் இயல்புகள், நோய்கள், மற்றும் மருத்துவ அறிவியல் சார்ந்த அம்சங்களை எளிய முறையில் விளக்கும் விரிவான புத்தகம். குழந்தைகளும், பொதுமக்களும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோரும் பயனடையும் வகையில், சுலபமான கேள்வி -– பதில் வடிவத்தில் அமைந்துள்ளது.ஒவ்வொரு உடல் உறுப்பை யும், அதன் செயல்பாடுகளையும்,...