தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு நுால். எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்ல எவராலும் முடியும்; ஆனால், உண்டு என்று சொல்ல உணர்ந்தவர்களால் தான் முடியும் என்ற வெற்றி வாழ்வின் அரிச்சுவடிப் பாடத்தை எடுத்து சொல்கிறது. எண்ணம், ஆர்வம், எழுச்சி, வேகம், செயல், வீரம், காலம், நேரம் அறிந்து கருத்துடன்...