பக்திச் சுவை, வாழ்க்கைக்கு துணைபுரியும் உரைகள், சிந்தனைச்சுடர் என்ற தலைப்புகளில் தகவல்கள் தரும் நுால். மகிழ்ச்சி குறித்து ‘எது நிலைத்த இன்பம்’ என்பதை தெரிவிக்கிறது. இதற்கு திருவாசக பாடல்கள் மேற்கோளாக தரப்பட்டுள்ளன. வள்ளலாரின் இறைநெறியை பின்பற்றினால், துன்பம் இல்லா நிலையை அடையலாம் என்கிறது. வள்ளலார்...