ஆடை, நூலிழையும், பாவுமாய் இணைந்து உருவாவது போல், பாரத நாட்டின் பழம் பெருமை, பண்பாடு, ஒருமைப்பாடு ஆகியன, செவ்வியல் மொழிகளான சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளாலும் கட்டிக் காக்கப்படுகின்றன. அந்த வகையில், சமஸ்கிருதத்தில் தான் படித்துச் சுவைத்த அரிய பகுதிகளைத் தமிழில் கொண்டு வர வேண்டும் எனும் பேரவா...