தமிழ்மொழியின் தொன்மையை பறைசாற்றும் ஐந்திணை ஒழுக்கங்கள், முச்சங்கங்கள் பற்றி விளக்கிக் கூறியுள்ள நுால். சமயப் பாடல்கள், இசைத்தமிழ், இசைப்பாடல்களின் பரிணாம வளர்ச்சி, நாடகத்தமிழ் நுால்கள், மேடை நாடகங்கள், திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகளும் உள்ளன. இறைவன், இயற்கை, படைப்புகள், கோள்கள் போன்றவற்றை சமயத்...