சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி விவரிக்கும் நுால். மேற்கு தொடர்ச்சி மலையின் மேன்மையால் ஏற்படும் விளைவு கூறப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் படர்ந்திருக்கும் ஆகாயத்தாமரை எத்தனை ஆபத்தானாலும் அதை உரமாகப் பயன்படுத்தலாம் என அறிவுரை கூறுகிறது. ஈர நிலங்களை பேணி காக்க வேண்டியதன் அவசியம் விரிவாக...