சாந்திமலர் பதிப்பகம், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை - 600 017. போன்: 4332696. பக்கங்கள்: 88;மாணவர்கள் இளம் பருவத்திலேயே சிறந்த பண்புகளைப் பெற வேண்டும் என்றே எல்லோரும் விரும்புகின்றனர். அத்தகைய விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் எழுந்த ஐந்து கதைகளும், குழந்தைகள் ஆண்டினைக் கொண்டாடும்...