படைப்பின் அழகை மேற்கோள் காட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். முதலில் தமிழ்த்தாய் வணக்கம், நான்கே வரிகளில் நன்முத்தாய் ஒளிர்கிறது. ‘பகலை பரிசாய் பார்க்கும் உலகம், இகமதை ஈர்க்கும் இருளும் அழகு’ என்று சொல்லி இருப்பது, பார்க்கும் அனைத்திலும் அழகே பிரதானம் என படம் பிடித்துக் காட்டுகிறது. ‘வாசமலர்கள்...