தமிழக காவல்துறை அதிகாரியின் வாழ்க்கை அனுபவ தொகுப்பு நுால். நம்பிக்கை ஊட்டும் வகையில் இலக்கிய நயத்துடன் உள்ளது. வாழ்க்கை சம்பவங்கள், 49 தலைப்புகளில் சுவாரசியம் குன்றாமல் கதைபோல் சொல்லப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நிகழ்விலும் கற்றுக்கொண்ட பாடங்கள் படிப்போருக்கு உத்வேகம் தருகிறது. சம்பவங்களை விவரிக்கும்...