சிறுவர் – சிறுமியர் படிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு துணையுடன் உருவாக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். வித்தியாசமான படங்களுடன் சுவாரசியமாக அமைந்துள்ளது.சிறுவர் – சிறுமியரை கவரும் வண்ணம் கதாபாத்திரங்கள் புனைந்து, 48 கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அறிவியல் சிந்தனையை வளர்க்கும் படைப்புகளும்...