உன்னத லட்சியத்துடன் ஐ.ஏ.எஸ்., என்ற சேவைப் பணியை அடைய நடத்திய போராட்டத்தை நெகிழ்வுடன் தரும் நுால். அயராத முயற்சியும், கல்வி மீதான பற்றுதலும் வாழ்வை சிறப்பாக செதுக்குவதை அனுபவங்கள் வாயிலாக கண்முன் நிறுத்துகிறது. கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பொறுப்பு வகிக்கும் ராம் பிரசாத்...