மதங்களின் போதனைகளை, சாராம்சங்களை சுருக்கமாக சுவைபட விளக்கும் நுால். பாரம்பரியமிக்க குடும்ப பின்னணி தகவல்களுடன் துவங்குகிறது. ஹிந்துக்களுக்கு மட்டுமல்லாது, எல்லாருக்கும் பொக்கிஷமானது பகவத் கீதை என சிலாகிக்கிறது. ஒட்டகசிவிங்கி குட்டியிடம் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடத்தை அழகாக எடுத்துக் காட்டுகிறது....