யோக முத்திரைகள் பற்றிய செயல்முறைகளையும், பயன்களையும் வண்ணப் படங்களோடு விவரிக்கும் நேர்த்தியான நுால். முத்திரைகளின் வகை சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உடல் அமைப்பிற்கு ஏற்ப கைவிரல்களை பொருத்தி, மறைந்திருக்கும் குண்டலினி சக்தியைத் துாண்டும் செயல்முறை விவரிக்கப்பட்டுள்ளது. உடல் ஆற்றல் மையங்களான...