சமயம் சார்ந்த பிள்ளைத் தமிழ் நுால்கள் பற்றி ஆய்வு செய்து, பின் தெய்வீகத் திருத்தலங்கள் என்னும் நுாலையும் எழுதிய நுாலாசிரியர், இந்நுாலில் அகத்தியர் தென்னாட்டில் தங்கி விட்ட கதை துவங்கி, மகாபாரதம், ராமாயணம், பெரியபுராணம், கந்தபுராணம், விநாயகப் புராணம், திருவிளையாடல் புராணம் என புராணக் கதைகள், 77...